“அப்பா சரியா சாப்பிடல…. நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கு” மு.க.அழகிரி மகள் வெளியிட்ட கண்ணீர் பதிவு….!!
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தற்போதைய நிலை குறித்து அவரது மகள் கயல்விழி பகிர்ந்துள்ள உருக்கமான கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் காலங்களில் வார்டு வாரியாக நிர்வாகிகளைச்…
Read more