“கொளத்தூரில் முதல்வருக்கு கிடைத்த எனர்ஜி” ​​”பாதி கிணறு தாண்டியாச்சு… இனி இமாலய வெற்றிதான்!” – 200 தொகுதிகளையும் தாண்டி இலக்கு நிர்ணயித்த மு.க.ஸ்டாலின்..!!

வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக 200 தொகுதிகளையும் தாண்டி இமாலய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுடன் உரையாற்றினார். சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், “சொந்தத் தொகுதியான…

Read more

Other Story