“வெயிலுக்கு இதமா விஷம் குடிக்காதீங்க” ஐஸ்கிரீமில் நடக்கும் கலப்படம்…. தமிழக அரசின் அதிரடி வேட்டை ஆரம்பம்….!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்கள் குளிர்ச்சியைத் தேடி ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானக் கடைகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இந்தத் தேவையினைப் பயன்படுத்தி, லாப நோக்கத்திற்காகச் சில நிறுவனங்கள் தரம் குறைந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்திக் கலப்படம்…

Read more

Other Story