காதலனைச் சந்திக்க பெற்றோருக்குத் தினமும் இரவு உணவில் விஷம் போல் தூக்க மாத்திரை.. 8-ம் வகுப்பு மாணவியின் பகீர் செயல்.. கையும் களவுமாகப் பிடித்த தந்தை..!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது காதலனைச் சந்திப்பதற்காகப் பெற்றோருக்கும் பாட்டிக்கும் உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குஜராத்தில் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்யும் 22 வயது இளைஞர்,…

Read more

Other Story