“EMI-க்கு வட்டி கட்டுறதுக்கு பதிலா…. 5 வருஷமா இப்படித்தான் சேர்த்து வச்சேன்….!” 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை…. 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்த நபரைக் கண்டு மிரண்ட ஊழியர்கள்….!!!
தெலங்கானா மாநிலத்தில் ரகுபதி என்பவர், தனது பல ஆண்டுகால சிறு சேமிப்பைக் கொண்டு கடன் எதையும் பெறாமல் புதிய பைக் ஒன்றை வாங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளாக ரகுபதி, தன்னிடம் இருந்த 10 ரூபாய்…
Read more