“ஆபத்தான பாக்டீரியா” 48 மணி நேரத்தில் உயிரை கொல்லும்…. ஜப்பானில் பரபரப்பு…!!
ஜப்பானில் மனித உடலின் சதையை சாப்பிட்டு 48 மணி நேரத்தில் உயிரைக் கொல்லும் ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த மாதம் இரண்டாம் தேதி நிலவரப்படி இந்த நோயால் 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த…
Read more