ரசிகர்களின் கிண்டலை ஒற்றை நடையில் தெறிக்கவிட்ட வைபவ்… அசால்ட்டாக டீல் செய்த 13 வயது சிறுவன்… தோல்விக்கு பின்னும் குறையாத வேகம் ‘கெத்து’ வீடியோ…!!!
பாதுகாப்பான சூழலில் அல்லாமல், எதிரணி ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் மத்தியில் ஒரு இளம் வீரர் காட்டும் நிதானம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை…
Read more