தற்கொலையா அல்லது திட்டமிட்ட சதியா? விளையாட்டு ஆணைய விடுதியில் இரு வீராங்கனைகள் சடலமாக மீட்பு.. தந்தை எழுப்பும் பகீர் புகார்..!!
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள இந்திய விளையாட்டு கழக (SAI) விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வந்த கபடி வீராங்கனை சாண்டிரா (18) மற்றும் தடகள வீராங்கனை வைஷ்ணவி (15) ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். விடுதியின் மேல் தளத்தில் அவர்கள்…
Read more