இனி லைசென்ஸ் பெற இது தேவையில்லை… 50 ரூபாய் இருந்தா மட்டும் போதும்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
இந்தியாவில் இறுதியில் வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. முன்பு டிரைவிங் ஸ்கூல் மூலமும் தானாக விண்ணப்பித்தும் டிரைவிங் லைசென்ஸ் என்ற வழிமுறைகள் இருந்தது. ஆனால் தற்போது அரசு ஒரு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது. தனி…
Read more