இந்தியாவில் இறுதியில் வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. முன்பு டிரைவிங் ஸ்கூல் மூலமும் தானாக விண்ணப்பித்தும் டிரைவிங் லைசென்ஸ் என்ற வழிமுறைகள் இருந்தது. ஆனால் தற்போது அரசு ஒரு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது. தனி வாகனம் இல்லாமல் லைசென்ஸ் பெற விரும்புபவர்கள் இனி கவலைப்பட வேண்டாம்.

அதற்காக ஒவ்வொரு ஆடியோ அலுவலகத்திலும் தனி வாகனம் பயன்படுத்தப்பட உள்ளது. ஓட்டுனர் உரிமம் பெற விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக 50 ரூபாய் செலுத்தி அந்த வாகனத்தை எடுத்துக்கொண்டு ஆர்டிஓ முன்பு ஓட்டி காட்டி லைசென்ஸ் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.