ஊழலை தடுத்து நிறுத்தவும் நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்கும் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. நாட்டில் சாமானிய குடிமகனுக்கு அரசு இயந்திரத்தின் செயல்பாட்டை கேள்வி கேட்கும் அதிகாரத்தை இந்த சட்டம் வழங்குகின்றது. இந்த சட்டத்தின் மூலம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தகவலை கேட்டு பெறலாம்.

விண்ணப்பித்த முப்பது நாட்களுக்குள் கேட்ட தகவல்களை அதிகாரிகள் உங்களுக்கு வழங்க வேண்டும். இதற்கான பத்து ரூபாய் கட்டணத்தை வங்கி வரை போரையை இணைத்தோ அல்லது மஞ்சள் ஆணையை இணைத்தோ சலாம் மூலமாகவோ நீங்கள் செலுத்தலாம்.https://rtionline.gov.in/request/request.php