“எனக்கு டீ குடிக்கணும்…. எங்க அப்பா தூங்குறாரு” நள்ளிரவு 1 மணிக்கு ரேபிடோ புக் செய்த 7 வயது சிறுவன்…. மிரண்டுபோன பைக் ரைடர்….!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், நள்ளிரவு 1 மணி அளவில் 7 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியமாக ஆன்லைனில் ரேபிடோ (Rapido) பைக் புக் செய்த விசித்திரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியையும்…
Read more