‘சூர்யவம்சம்’ படத்தில் கலெக்டர் ஆக்கியதுபோல, ராதிகாவை எம்.பி ஆக்குவேன்… சரத்குமார் உறுதி…!!!
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் சூரியவம்சம் படத்தில் கலெக்டர் ஆக்கியது போல ராதிகாவை எம்.பி-யாக்குவேன் என நடிகரும்…
Read more