“தொடர்ந்து கலக்கு மகனே” – காலில் விழுந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு சுனில் கவாஸ்கர் கொடுத்த அதிரடி ரியாக்‌ஷன்…!!!

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான பேட்டிங் மட்டுமல்லாது, தன்னடக்கத்தாலும் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டிக்கு முன்னதாக, மைதானத்தில்…

Read more

Other Story