₹10, ₹20 என மருத்துவம் பார்த்த ‘ரூ.50 டாக்டர்’ ராஜசேகர் மறைவு…. அதிர்ச்சியில் மக்கள்….!!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டவுனில் கிளினிக் வைத்து, சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை எளிய மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்த டாக்டர் ராஜசேகர் (எ) கண்ணன் (65), நேற்று நள்ளிரவு உடல்நலக் குறைவால் காலமானார். 1980-களில் தனது மருத்துவச் சேவையைத் தொடங்கிய…
Read more