“நான் அம்மாவைக் காப்பாத்த போராடுனேன், ஆனா அப்பா”… இன்ஸ்டா பிரபலம் கொலையில் அலறிய மகன்!.. உறைந்துபோன போலீஸ்..!!!
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், சமூக ஊடகப் பிரபலமும் இன்ஃப்ளூயன்சருமான நிஷா சவுகான் என்பவர் அவரது கணவராலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொடூரக் கொலை சம்பவத்திற்கு முழு முதற் சாட்சியாக இருந்துள்ளவர் நிஷா சவுகானின் மகன் தேவ்…
Read more