“இது மகாராஷ்டிரா”… மராத்தியில்தான் பேசணும்… ஓடும் ரயிலில் கைக்குழந்தையுடன் சண்டை போட்ட பெண்… மீண்டும் வெடித்த பிரச்சனை… வைரலாகும் வீடியோ…!!!
மகாராஷ்டிராவில் மொழி தொடர்பான சர்ச்சை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது மும்பை உள்ளூர் ரயிலில் இரண்டு பெண்களுக்கு இடையே நடந்த மொழி வாக்குவாதம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு பெண் குழந்தையுடன் இருக்கிறார். அவர் தனது கையில்…
Read more