“உன் பிள்ளைகளை வளர்ப்பதை விட சாவதே மேல்….!” காய்ச்சல் வந்த பேரக்குழந்தையைத் தவிக்க விட்டு காதலனைத் தேடி ஓடிய பாட்டி…. அடி வெளுத்து நான்கு விலா எலும்புகளை உடைத்த மருமகள்….!!
சீனாவில் பேரக்குழந்தைகளைப் பராமரிக்கும் விவகாரத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மருமகள் தாக்கியதில் மாமியாரின் நான்கு விலா எலும்புகள் உடைந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்தவர் ஷென் என்ற மூதாட்டி. கணவரை இழந்த இவர், வெவ்வேறு நகரங்களில்…
Read more