அடச்சீ… இத எப்படி சாப்பிட முடியும்?…. குளிர்பானத்தில் முட்டையை போட்டு… அப்புறம் சாக்லேட், தக்காளி சாஸ் சேர்த்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இணையதளத்தில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் தெரு கடைக்காரர் ஒருவர் முட்டை புரோட்டாவை வித்தியாசமான முறையில் தயார் செய்கிறார். அதாவது முதலில் சூடான பாத்திரத்தில் அவர் மான்ஸ்டர் குளிர்பானத்தை ஊற்றுகிறார். அதன் பின் அதில் 4…

Read more

Other Story