“பணம் தரலைனா பில்லி சூனியம் வைப்பேன்!” – 50 ஆயிரம் போச்சு.. சொந்த வீடும் போச்சு.. எலும்பு, எலுமிச்சையோடு நள்ளிரவு மந்திர பூஜை.. போலி சாமியாரின் பலே மோசடி அம்பலம்..!!”
அகில்யா நகரில் “உங்கள் வீட்டுக்கு அடியில் புதையல் இருக்கிறது” என்று கூறி ஒரு குடும்பத்தை ஏமாற்றி 50 ஆயிரம் ரூபாய் பறித்த போலி சாமியார் மற்றும் அவரது உறவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சோனாலி என்பவரது கணவருக்கு…
Read more