தந்தை என்றும் பாராமல் தீர்த்துக்கட்டிய குடும்பம்… மகளின் திருமண ஆசை இப்படியா முடிய வேண்டும்?… நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான ஒரு நபர் தனது மகளின் திருமணத்திற்காகச் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பணத்தை வீணாக்குவதைத் தடுப்பதற்காக, அவரது குடும்ப உறுப்பினர்களே ஒன்றிணைந்து அவரைக் கொலை செய்துள்ள கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் உயிரிழந்த நபர்…
Read more