மத்தியில் ஆட்சியை பிடிக்குமா காங்கிரஸ்…? சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமாரின் ஆதரவு யாருக்கு…? பரபரப்பில் அரசியல் களம்…!!!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆகியவைகளை அரவணைத்து தான் ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமாரின் ஆதரவு…

Read more

Other Story