அப்பா நீங்க தான் ஜெயிக்கணும்..! பிஞ்சு குழந்தையின் உற்சாகம்.. பொங்கல் போட்டியில் கண்முன்னே பலியான தந்தை.. விளையாட்டு வினையானது..!
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆனைக்காடு கிராமத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட நீச்சல் போட்டியில் பெரும் சோகம் ஏற்பட்டது. இந்தப் போட்டியில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மணிகண்டன் என்பவர் ஆர்வத்துடன் கலந்துகொண்டார். போட்டி தொடங்கியதும் மற்ற…
Read more