“நானே பெரிய வக்கீல்…. என்கிட்டயே பில்லு கேக்குறியா….?” ஹோட்டல் ஓனர் மற்றும் ஊழியர்களை நடுரோட்டில் தாக்கி வக்கீல்கள் அராஜகம்.… சிசிடிவி சிக்கிய பகீர் காட்சிகள்….!!
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில், சாப்பிட்டு முடித்த பின் பில் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட சாதாரண தகராறில், தன்னை வக்கீல் என்று கூறிக்கொண்ட நபர் ஒருவர் ஹோட்டல் ஊழியர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, 15-க்கும் மேற்பட்ட அடியாட்களைத் திரட்டி…
Read more