பெண் எஸ்ஐ தற்கொலை… காதலர் மறுத்ததால் விபரீதம்… சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சஸ்பெண்ட்..!!!
சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த முப்பத்து ஒரு வயதான அந்தோணி மாதா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read more