இணையத்தை உலுக்கும் புத்தாண்டு வீடியோக்கள்.. டெல்லி முதல் பெங்களூரு வரை.. போதையில் தள்ளாடிய இளைய தலைமுறை.. விவாதமாகும் இரவு நேரக் கலாச்சாரம்..!!
2026-ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க இந்தியா முழுவதும் இளைஞர்கள் உற்சாகத்துடன் வீதிகளில் திரண்டனர். சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி போன்ற பெருநகரங்களில் இசை கச்சேரிகள் மற்றும் பார்ட்டிகளுடன் கொண்டாட்டங்கள் களைகட்டின. குறிப்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவின் எம்.ஜி. சாலை மற்றும் இந்திரா…
Read more