கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. வீட்டில் கையும் களவுமாக சிக்கிய மனைவி.‌. வீதிக்கு இழுத்து வந்து இரும்பு கம்பியால் தாக்கிய கணவர் குடும்பம்..!!

பெங்களூரு பகுதியில் கள்ளக்காதலியின் வீட்டிற்கு வந்த பெயிண்டர் முகமது காசிம் என்பவர், பெண்ணின் கணவர் குடும்பத்தினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். முகமது காசிமும், அந்த இளம்பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனர். பெண்ணின் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து,…

Read more

Other Story