Breaking: பழம்பெரும் பிரபல நடிகர் விஜய் ரங்கராஜு சென்னையில் காலமானார்… பிரபலங்கள் இரங்கல்…!!!
பழம்பெரும் தெலுங்கு நடிகர் விஜய ரங்கராஜு. இவர் தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நிலையில் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படிக்காதவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் முதல் முதலாக தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த பைரவ…
Read more