பழக்கூடையுடன் சென்ற நபர்… திடீரென தடுக்கி விழுந்து சிதறிய பழங்கள்… பொதுமக்கள் செய்த செயல்… வைரலாகும் வீடியோ..!!!
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று, மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் அமைந்து பலரது மனங்களையும் வென்றுள்ளது. அந்த வீடியோவில், பழக்கூடையைச் சுமந்து சென்ற நபர் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழ, அவர் வைத்திருந்த…
Read more