புகைபிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோயா…? உங்களை அறியாமலே நீங்கள் செய்யும் அந்த 4 ஆபத்தான பழக்கங்கள்…!

உலக நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, நமது சுவாச உறுப்பான நுரையீரலின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு அடைவது அவசியமாகிறது. பொதுவாகவே புகைபிடித்தல்  மட்டுமே நுரையீரலைப் பாதிக்கும் அல்லது நுரையீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்ற எண்ணம் நம்மில் பலரிடமும் ஆழமாகப் பதிந்துள்ளது.…

Read more

Other Story