அடப்பாவி உனக்கு கார் ஓட்ட வேற இடமே கிடைக்கலயா.? இது ரயில்வே டிராக்கா அல்லது ரோடா.. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ.!!
நாகாலாந்து மாநிலம் திமாபூர் இரயில் நிலையத்தில் மஹிந்திரா தார் வாகனம் ஒன்று தண்டவாளத்தில் ஓட்டிச் செல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த புதன்கிழமை இரவு சுமார் 11:30 மணியளவில், திமாபூர் நிலையத்தின் ஒன்றாவது நடைமேடைக்கு அருகிலுள்ள தண்டவாளத்தில்…
Read more