அடக்கொடுமையே..! 250 மாணவர்களுக்கும் ஒரே டாய்லெட்டா..? தினசரி வரிசையில் நிற்கும் மாணவிகள். திறந்த வெளிக்கு போகும் மாணவர்கள்.. அரசு பள்ளியில் அவலம்..!!
தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளி ஒன்றில் நிலவும் அதிர்ச்சிகரமான மற்றும் பரிதாபகரமான சூழ்நிலை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இப்பகுதியில் உள்ள மஞ்சூலாபூர் மாவட்ட பரிஷத் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 250 மாணவர்களின் அவல நிலை கல்வித்துறையின்…
Read more