“அப்பாவை ஓடிப் போய் கட்டிப்பிடிச்சேன்…. கூட்டத்தைப் பார்த்து பயந்துட்டேன்….!” ஷூட்டிங் ஸ்பாட் சுவாரஸ்யம் பகிர்ந்த விஜய் மகன்…. வைரலாகும் பேட்டி….!!!
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதன்முறையாக இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து, விரைவில் திரைக்கு வரத்…
Read more