திமுகவுக்கு எதிராக விஜய்க்கு ஆதரவாக பேசிய ஆதவ் அர்ஜுனா விசிக கட்சியிலிருந்து நீக்கம்…. திருமாவளவன் அதிரடி…!!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து 6 மாத காலம் இடைநீக்கம் செய்ததாக தற்போது அறிக்கை வெளியிட்டு அறிவித்துள்ளார். அதாவது விஜய் கலந்து கொண்ட அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவின்போது ஆதவ் அர்ஜுனா…
Read more