இது நடந்தால் “ஒரு வாரத்தில் திமுக ஆட்சி கலைப்பு”… புதிய பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்…!!!

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெற்றால் ஒரு வாரத்தில் திமுக ஆட்சியை கலைப்பார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர், மோடி மீண்டும் பிரதமர் ஆனால் தேர்தல்கள் நடக்காது. மாநில…

Read more

Other Story