தமிழக வாழ்வுரிமை கட்சியின் இணைப்பு விழா… வேல்முருகன் முன்னிலையில் தவாக- வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் நேற்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இணைப்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்துக்கொண்டதாக, கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் அதிகாரப்பூர்வமாக…

Read more

Other Story