மறுபடியும் ஆரம்பிச்சுட்டாரா..? “வரின்னு சொன்ன உடனே பயந்துட்டாங்க”… இந்தியா பாகிஸ்தான் போர் இந்த ஒற்றை வார்த்தையில் தான் நின்றதா..? மீண்டும் மீண்டும் சொல்லும் ட்ரம்ப்…!!!

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்காவின் வரி (டேரிஃப்) எச்சரிக்கையே முக்கிய காரணமாக இருந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியிருப்பது புதிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே கருத்தை அவர் ஏற்கனவே…

Read more

Other Story