அப்பா மகனுக்கு இடையில் சண்டையா..? ஹாலிவுட் படத்தில் சான்ஸ் கிடைத்தாலும் எங்க அப்பா தான் என்னோட பர்ஸ்ட் சாய்ஸ்.. அதிரடியாக சொன்ன ஜேசன் சஞ்சய்… குளிர்ந்து போன தளபதி ரசிகர்கள்…!!!
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக தனது பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், தனது திரைப்பார்வை மற்றும் எதிர்கால கனவுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். நடிப்பை தேர்வு செய்யாமல், கதைகளை உருவாக்கும் இயக்குநர் பாதையை தேர்ந்தெடுத்துள்ள அவர்,…
Read more