“என்னையும் என் அம்மாவையும் தப்பா பேசி இருக்காங்க”.. பரவாயில்ல நான் மன்னிக்கிறேன்… குழந்தைகளை தண்டிப்பதை விட அட்வைஸ் சொல்றதுதான் ரொம்ப முக்கியம்…. பெருந்தன்மையாக பேசிய பிரதமர் மோடி..!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது சில குழந்தைகள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் ஹீராபென் மோடி குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்ட நிலையில்,…

Read more

Other Story