மாதம் 8 லட்சமா?.. ஒரு பெட்ரூம் வீட்டிற்கு இவ்வளவு வாடகையா?.. இதுதான் லண்டன் வாழ்க்கையா?… அதிரவைக்கும் இந்தியப் பெண்ணின் அபார்ட்மெண்ட் வீடியோ…!!!
லண்டனில் வசிக்கும் தீபன்ஷி சவுதரி என்ற இந்தியப் பெண், தான் தங்கியிருக்கும் ஒரு படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். லண்டனின் மையப்பகுதியான ஈஸ்ட் சென்ட்ரலில் அமைந்துள்ள இந்த வீட்டிற்கு மாதம் 8 லட்சம் ரூபாய் (8,000…
Read more