“புனித” போர்வையில் பதுங்கியிருந்த வேட்டைக்காரன்… பயபக்தியோடு வந்த சிறுவர்களுக்குப் பாலியல் வலை… போலீஸ் பிடியில் சிக்கிய பாதிரியார்…!!!
கேரளாவில் சிறுவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஒரு பாதிரியாரே, பராமரிப்பு என்ற போர்வையில் அவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவாலயத்தின் கீழ் இயங்கும் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுவர்களிடம் அந்த பாதிரியார் அநாகரீகமாக நடந்துகொண்டதாகப் புகார்கள் எழுந்தன.…
Read more