பஸ்ஸா இல்ல டிராக்டரா?.. இப்படியொரு ஐடியாவா?.. பார்த்த மக்கள் ஷாக்… இன்ஜினியரிங்கே தோத்துப்போகும் செம்ம ‘ஜுகாட்’ வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆச்சரியமான மற்றும் வேடிக்கையான “ஜுகாட்” எனப்படும் தற்காலிகத் தீர்வுகளைக் கொண்ட வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு வீடியோ இணையவாசிகளை வாயடைக்க வைத்துள்ளது. அதில், பழுதாகி நின்ற ஒரு பெரிய பேருந்தை, மிகச் சிறிய டிராக்டர்…
Read more