இப்படியெல்லாம் கூடவா அடம் பிடிப்பாங்க?… ஆசிரியரை ‘ஓட ஓட’ விரட்டிய குட்டிச் சுட்டி – வைரலாகும் காமெடி வீடியோ…!!!

பள்ளிக்கு வராத மாணவர்களை ஆசிரியர்கள் வீட்டிற்கே சென்று அழைப்பது வழக்கம் தான், ஆனால் இந்த வீடியோவில் நடக்கும் கலாட்டா சற்றும் எதிர்பாராதது. நீண்ட நாட்களாகப் பள்ளிக்கு வராத ஒரு மாணவனை அழைப்பதற்காகத் தலைமை ஆசிரியர் அவனது வீட்டிற்குச் செல்கிறார். மேலும் அங்கே…

Read more

Other Story