அலறிய சிறுமி… ஆத்திரமடைந்த ஓட்டுநர்! மாடியிலிருந்து தள்ளிவிட்ட கொடூரம் – அதிரடி கைது…!
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு கொடூர சம்பவத்தில், பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்ட சிறுமியை, கார் ஓட்டுநர் ஒருவர் கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் குறித்து…
Read more