சாதி அடையாளங்களை நீக்க வேண்டும்… மாநில அரசு அதிரடி உத்தரவு… மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…!!!
உத்தரப் பிரதேசத்தில் சமூக ஊடகங்களில் பரவி வரும் சாதி அடையாளங்களைக் கொண்ட வாகனங்களின் மீதான நடவடிக்கை தீவிரமாக தொடர்கிறது. குறிப்பாக, கார்களில் “சாதி பெயர்”, “கோஷங்கள்”, மற்றும் சாதியை குறிக்கும் அடையாளங்கள் எழுதப்படுவது சட்டவிரோதம் என அரசு அறிவித்துள்ளது. இதனால், இவ்விதமான…
Read more