“அடேங்கப்பா! 72,000 நரம்புகளை இயக்குவது இந்த ஒரே இடமா….?” இதை மட்டும் செஞ்சு பாருங்க…. அப்படியே மாறும் ஆரோக்கியம்…. ஆயுர்வேதம் சொல்லும் ரகசியம்….!!
ஆயுர்வேத மருத்துவத்தில் தொப்புள் என்பது உடலின் மிக முக்கியமான மையப் புள்ளியாகவும், ஆற்றலின் முதன்மை ஆதாரமாகவும் கருதப்படுகிறது. நாம் தாயின் கருவில் இருந்தபோது அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் இந்தத் தொப்புள் கொடி வழியாகவே பெற்றோம். நம் உடலில் உள்ள சுமார் 72,000…
Read more