சூடான தண்ணீரில் குளிக்க போறீங்களா..? “குளிர்காலத்தில் கூட மறந்தும் இந்த தப்பை செஞ்சுறாதீங்க”… ஒரு கிளாஸ் ரொம்ப முக்கியம்… இந்த விஷயத்தை நோட் பண்ணிக்கோங்க…!!

இன்றைய அவசர உலகில், நாம் அனைத்தையும் வேகமாகச் செய்யவே விரும்புகிறோம். குளிப்பது என்பது நம் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு பகுதியாகும். இது நம் உடலை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், மன அழுத்தத்தையும் குறைக்கிறது. இருப்பினும், பலரும் குளிப்பதற்கு முன் ஒரு…

Read more

Other Story