இந்தியாவில் 63 மாவட்டங்களில் 50% குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள்… அதில் இந்த மாநிலம் தான் முதலிடம்… மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கையில், இந்தியாவின் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 63 மாவட்டங்களில், அங்கன்வாடி மையங்களில் சேர்க்கப்பட்டுள்ள 50 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. மத்திய பெண்கள்…

Read more

Other Story