“கடைசி நேரத்துல காப்பாத்துனாங்க பாருங்க… நிஜமான ஹீரோக்கள் இவங்கதான்!”.. தந்தை – மகளுக்கு தேவ தூதனாக மாறிய காவலர்கள்… இணையத்தில் குவியும் பாராட்டு..!!!

சமூகத்தில் ஆபத்து மற்றும் இக்கட்டான சூழல்கள் உருவாகும்போது, சாதாரண மனிதர்களுக்கு முதல் நம்பிக்கையாகவும் பாதுகாப்பு அரணாகவும் திகழ்பவர்கள் காவல்துறையினர். அந்த வகையில், நாக்பூர் நகரில் ஆபத்தான மற்றும் தவிப்பான நிலையில் இருந்த ஒரு தந்தையையும் அவரது மகளையும் சரியான நேரத்தில் காப்பாற்றி,…

Read more

Other Story