“3 வருஷமா காத்திருந்து கணவனை முடிச்ச மனைவி!”… சிசிடிவி சிக்கிய அந்த ஒரு க்ளூ… அம்பலமான மனைவியின் பயங்கர முகம்..!!!
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய மூன்று ஆண்டுகளாகத் திட்டம் தீட்டி, அதனை அரங்கேற்றிய மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் அருகே சாலையோரம் காயங்களுடன் கிடந்த நவீன் பதிதார் என்பவர், மருத்துவமனையில் சிகிச்சை…
Read more